அமெரிக்காவின் வான் தாக்குதல்களில் ஈடுபடட்ட F15 விமானம் வீழ்ந்து நொருங்கியுள்ளது. விமானிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு விட்டதாகவும் இது தாக்குதல் அல்ல விபத்தாக இருக்கலாம் என்று அமரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் லிபிய வான் பாதுகாப்புப் படையினரிடமிருக்கும் S4 விமான எதிர்ப்பு ஏவுகணைகள் தமக்குச் சவாலாக இருக்குமென்று இதே அமெரிக்க இராணுவ உயரதிகாரிள் சில நாட்கள் முன்பு கூறியிருந்தது நினைவிருக்கலாம். எனவே இது தாக்கப்பட்டே அழிக்கப்படடிருக்லாம் என இராணுவ அவதானிகள் கருதுகின்றனர்.
கடாபியின் லிபியப் படைகளின் ஒரு பிரிவின் தளபதியாள Hussein El Warfali இன்று கூட்டுப்படைகளின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். லிபியத் தலைநகர் Triploi க்கருகில் இடம்பெற்ற தாக்குதலில் இவர் கொல்லப்பட்டுள்ளார்.
கூட்டுப்படைகள் தமது தாக்குதல்களை லிபிய இராணுவ மற்றும் வான் எதிர்ப்புக் கேந்திர நிலையங்களைக் குறி வைத்துத் தாக்கிவருகின்றனர். கூட்டுப்படைகளை லிபிய இராணுவத் தளபதிகளையும் கடாபியையும் குறிவைத்து தமது தாக்குதல்களைத் தொடர்ந்து வருகின்றனர்.
கூட்டுப்படைகளின் தாக்குதலை ஒருங்கிணைக்கவும் விமானத் தாக்குதல்களின் கட்டளை மையமாகவும் செயற்பட Charles du Gaule மிதக்கும் கட்டளை மையம் தனது பணியை லிபியாவில் ஆரம்பித்துள்ளது.